அவள் : தினமும் Meditation பண்ணு
மனசு Relaxa இருக்கும்.
Magazine la ஒரு Article la படிச்சேன்.
அவன் : கண்கள் மூடி - புருவ
மத்தியில் - நெற்றி
பொட்டில் கவனம்
குவித்து தியானித்து
நேரத்தை வீணாக்க
வேண்டுமா ?
எப்படியும் கண்களை
மூடினால் நீதான்
வரப்போகிறாய் !
பேசாமல் எதிரில்
வந்து உட்கார்ந்து கொள் !
உன் நெற்றி பொட்டில்
கவனம் குவித்து
கண்களை திறந்து கொண்டே
எவ்வளவு நேரம்
செய்கிறேன் பார் தியானம் !
No comments:
Post a Comment