கதம்பம்


பிளாக்கரின் வலைப்பூவினை 
பல்வேறு வகைகளில் படிக்க முடியும்.
இந்த வசதி மிக எடுப்பாகவும் 
மனதை கவரும் வகையிலும் 
உள்ளது ! கீழ் உள்ள படங்களை 
சொடுக்கி பார்க்கவும் !


ப்ளிப்கார்ட் 













ஸ்நாப் ஷாட்














சைடு பார் 














மொசைக்


டைம் ஸ்லைடு 














(தங்களுக்கு பிடித்த எந்த வலைபூவினையும் 
மேற்கண்ட முறையில் படிக்க இயலும் !
அதற்கு அந்த பதிவர் தனது வலைப்பூவின் 
முகப்பு பெட்டியில் தகுந்த மாற்றங்கள் 
செய்திருக்க வேண்டும். அதாவது Dynamic View
என்ற வசதியினை செயல் படுத்தி இருக்க 
வேண்டும். உ.ம்: blog_address/view/sidebar)